| 41 | பிழை சரி | இனிமையாகப் பாட்டுப் பாடினாள். |
| | | |
| 42 | பிழை சரி | மலர்ச் செண்டு கொடுத்தான். |
| | | |
| 43 | பிழை சரி | அவன் தமிழ் கற்றுக் கொண்டான். |
| | | |
| 44 | பிழை சரி | வேர்ப்பலா இனிப்பாக இருக்கும். |
| | | |
| 45 | பிழை சரி | நீர்க் குமிழி போன்ற வாழ்வு. |
| | | |
| 46 | பிழை சரி | மைத் தீட்டிய கண். |
| | | |
| 47 | பிழை சரி | தேக்குப் பலகை உறுதியானது. |
| | | |
| 48 | பிழை சரி | பாலுக்குக் காவல் பூனைக்குத் தோழன். |
| | | |
| 49 | பிழை சரி | . கைக்கொடுத்து உதவினான். |
| | | |
| 50 | பிழை சரி | நாய்க்குட்டி அழகாக உள்ளது. |
| | | |
| 51 | பிழை சரி | பூச்செண்டு கொடுத்தான். |
| | | |
| 52 | பிழை சரி | அவன் தப்புக் கணக்குப் போட்டான். |
| | | |
| 53 | பிழை சரி | சாரைப்பாம்பு ஓடியது. |
| | | |
| 54 | பிழை சரி | அரைக்கவளம் சாப்பிட்டான். |
| | | |
| 55 | பிழை சரி | பாதிப்பக்கம் படித்தேன். |
| | | |
| 56 | பிழை சரி | பொதுக்கூட்டம் நடந்தது. |
| | | |
| 57 | பிழை சரி | .திருக்குளம் நிரம்பியது. |
| | | |
| 58 | பிழை சரி | புதுப் பானையில் பொங்கலிட்டாள். |
| | | |
| 59 | பிழை சரி | .முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்தான். |
| | | |
| 60 | பிழை சரி | நடுத்தெருவில் கூட்டம் நடந்தது. |