பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
தமிழில் பேசும்போதும்,எழுதும்போதும் பல தவறுகளைச் செய்கிறோம்.பேச்சுத் தமிழில் செய்யும் தவறுகளை யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் எழுதும்போது நாம் செய்யும் தவறுகள், பளிச்சென்று தெரிகின்றன.அவற்றைக் களைந்து நல்ல தமிழில் எல்லோரும் எழுதவேண்டும் என்பதே இந்த வலைப்பூவின் நோக்கம்.
21 | பிழை சரி | அண்ணா சொற்பொழிவாற்றினார். |
22 | பிழை சரி | பாரதியார் சிறுவராய் இருந்தபோதே பாட்டெழுதினார். |
23 | பிழை சரி | புதுமனைப் புகுவிழா அழைப்பிதழ். |
24 | பிழை சரி | அந்தப் பக்கம் போகாதே! |
25 | பிழை சரி | இந்தக் கடையில் வாங்கு. |
26 | பிழை சரி | எந்தப் பேனா நல்லது? |
27 | பிழை சரி | அப்படிச் சொல்லாதே! |
28 | பிழை சரி | இப்படிப் பார்க்காதே! |
29 | பிழை சரி | எப்படிச் செய்தாய்? |
30 | பிழை சரி | இங்குள்ளவை எல்லாமே நல்ல பழங்கள். |
31 | பிழை சரி | வாங்கிய பணத்தைக் கொடுப்பது என்பது என்னிடம் இல்லை. |
32 | பிழை சரி | செய்தி கேட்டீர்கள்.. |
33 | பிழை சரி | வீட்டின் கூரையைத் தீப்பற்றியது. |
34 | பிழை சரி | கோவலன் மனைவி பெயர் கண்ணகி. |
35 | பிழை சரி சரி | மருத்துவ வசதி இன்மையால் அவன் இறந்தான்.(அல்லது) .மருத்துவ வசதி இன்மையால் அவன் இறத்தல் நேரிட்டது. |
36 | பிழை சரி | என்னுடைய மாத வருமானம் இருபதாயிரம் ரூபாய். |
37 | பிழை சரி | புல்.பூண்டு இல்லையானால் ஆடு மாடுகள் வாழா. |
38 | பிழை சரி | உணவில்லாமல் வாழ்வது முடியாது. |
39 | பிழை சரி | விபத்தில் கையும் காலும் உடைந்துவிட்டன. |
40 | பிழை சரி | தனிப்பாடல் திரட்டு. |